'தினமலர்' செய்தி எதிரொலி: குடிநீர் வால்வு பழுது நீக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: குடிநீர் வால்வு பழுது நீக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை: கிள்ளை பகுதிக்கு குடிநீர் வழங்க அண்ணா பாலம் அருகே அமைக்கப்பட்ட மோட்டாரில் இருந்து வால்வு பழுதாகி குடிநீர் விரயமானதை அதிகாரிகள் சீரமைத்தனர்.கிள்ளை பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேலச்சாவடி சாலையில் அண்ணா பாலம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் போடப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மோட்டாரில் இருந்து குடிநீர் ஏற்றும் பகுதியில் வால்வு பழுதாகி குடிநீர் விரயமானது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வால்வை பழுது நீக்கம் செய்து குடிநீர் விரயமாவதை தடுத்து நிறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை