அனைத்தும் அமாவாசை கமலை சாடும் தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்தும் அமாவாசை கமலை சாடும் தமிழிசை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:''போலி பகுத்தறிவு உள்ளவர், கட்சி ஆரம்பித்ததும் அமாவாசை, கட்சி கொடி ஏற்றியதும் அமாவாசை,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
பல நல்ல திட்டங்களை மத்திய, பா.ஜ., அரசு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலி பகுத்தறிவு உள்ளவர், மையம் என்று கட்சி ஆரம்பித்துள்ளார். அவர், கட்சி ஆரம்பித்ததும் அமாவாசை, கட்சி கொடி ஏற்றியதும் அமாவாசை. 'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்.
பா.ஜ., - அ.திமு.க., உறவு, தாய் - மகன் போன்ற உறவு.இதில், மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, அ.தி.மு.க.விற்கு ஜனநாயக உரிமை உள்ளது. கருத்து திணிப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:15:20 IST Report Abuse
Bhaskaran தான் பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்ளலாம் கட்சியின் மற்றவர்கள் இறைநம்பிக்கை சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல்லிவிட்டால் போகிறது
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
14-ஜூலை-201813:23:23 IST Report Abuse
I love Bharatham உலகம் உருண்டை....மக்களை வேணும்னா குழப்பலாம்.......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201809:09:39 IST Report Abuse
Srinivasan Kannaiya பா.ஜ., - அ.திமு.க., உறவு, தாய் - மகன் போன்ற உறவு..... மகனுக்கு பொண்டாட்டி வந்திட்டா தாயின் கெதி...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை