'பகுத்தறிவை பரப்ப மாட்டேன்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பகுத்தறிவை பரப்ப மாட்டேன்'

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
'பகுத்தறிவை  பரப்ப மாட்டேன்'

சென்னை:''நான் பகுத்தறிவுவாதி,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:என் கட்சியில், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். நான் பகுத்தறிவுவாதி.அதற்காக, பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி, மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக, நான் கட்சிக்கு வரவில்லை. ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் தான் வந்துள்ளேன்.
என் மகளையே, பகுத்தறிவுவாதி என்று நான் கூற முடியாது. 'ஆழ்வார்பேட்டை ஆண்டவன்' என்று, என்னை கூறுவது, பழைய கூக்குரல். இனி, அந்த மாதிரி கூறுவது நிகழாது.ஒரு ஆண்டுக்கு முன், சத்துணவு முட்டை விவகாரத்தை பற்றி, எங்களது இயக்கத்தைச் சேர்ந்தோர், வலைதளத்தில் சுட்டிக்காட்டினர். ஆனால், அப்போது, அது பொய் என்று கூறினர். இவற்றை ஒழிப்பது தான், என் முக்கிய வேலை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஜூலை-201800:00:56 IST Report Abuse
BoochiMarunthu //பகுத்தறிவை பரப்ப மாட்டேன்// இருந்தாதான் பரபுரதற்கு? எல்லா பக்கமும் கோல் அடிப்பவன் ஒன்றும் சாதிக்க முடியாது . 8 வழி சாலை பத்தி உன் கருத்து என்ன ? ஏன் மௌனம் ? இதே mgr ஜெயா கருணாநிதி இருந்தால் ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து இருப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
14-ஜூலை-201821:13:32 IST Report Abuse
samkey நீங்க பகுத்தறிவுவாதியா? அப்போ யாரோ கூடிய விரைவில் "தியாகி" ஆகப் போகிறான்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:17:01 IST Report Abuse
Bhaskaran நேற்று அமாவாசை அன்று கட்சியின் கொடியேற்றியதிலிருந்தே உங்கள் பகுத்தறிவு எப்படியென்று தெரிந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை