உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுார் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் தண்டபாணி, ஊர்வலத்தை துவக்கி வைத்து, உறுதிமொழி வாசித்தார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) வசந்தி, குடும்ப நல துணை இயக்குனர் (பொறுப்பு) கலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹபிசா, திட்ட மருத்துவ அலுவலர் பரிமேலழகர் உட்பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில், பங்கேற்ற அரசு மருத்துவமனை செவிலியர்கள், செவிலியர் பள்ளி மாணவியர், ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் மக்கள் தொகை தாக்கம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை