பாலாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலாபிேஷகம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலுார், மேலுார் அருகே கீழையூரில் சூரைக்கருப்ப சுவாமியின் 32ம் ஆண்டுதிருவிழாவை முன்னிட்டு பாலாபிேஷகம் நடந்தது.கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி 13 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். இக்கவசம் கிராமத்தார்கள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு விழாக்காலங்களில் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை