மரம் நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரம் நடும் விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே எர்ரம்பட்டியில் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் கிரேட் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறுவன மேலாளர் ஜோஸ்பின் எலிசபெத், நிர்வாகி விஜயராணி, தலைமை ஆசிரியர் முகமதுமுபாரக் பங்கேற்றனர். கிராமத்திலும் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை