குடிமராமத்து பணி துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணி துவக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே எர்ரம்பட்டி கண்மாய் குடிமராமத்து பணிகள் பூமிபூஜையுடன் துவங்கியது.கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ மாணிக்கம் முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயகுமார் பணிகளை துவக்கினார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், பொதுபணித்துறை செயற் பொறியாளர் சுப்பிரமணியன், அதிகாரிகள் சீனிவாசன், செந்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை