கம்மாபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்மாபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்மாபுரம்: கம்மாபுரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட நுாறு நாள் திட்டப் பணிகள் குறித்து, சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வட்டார வள அலுவலர் சுதாகர் தலைமை தாங்கினார். பற்றாளர் சந்துரு, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர், கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நுாறு நாள் திட்டப் பணிகள் குறித்து, சமூக தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து, நடப்பாண்டில் இத்திட்டத்தின் மூலம் பண்ணைக் குட்டை அமைப்பது. மரக்கன்று நடவு செய்வது. மண்புழு உரம் தயாரிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை