நுண்ணீர் பாசன திட்ட மேளா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்ட மேளா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

---கொட்டாம்பட்டி, கொட்டாம்பட்டியில் வேளாண்மை, வருவாய்த்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட மேளா கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்தம்மாள் தலைமையில் நடந்தது.நுண்ணீர் பாசன திட்டத்தில் பயனடைய தேவையான வருவாய்த்துறையினரின் சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல் மற்றும் நில வரைபடம் ஆகியவற்றை 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெற்றனர். இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியம் வழங்கப்படுவதாக துணை இயக்குனர் தெரிவித்தார். உதவி இயக்குனர் வளர்மதி மற்றும் அலுவலர்கள் மேளா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை