டாஸ்மாக் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மூடல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம், திருமங்கலம் உரிமையியல் நீதிமன்றம் ரோட்டில் குடியிருப்பு பகுதிகளுக்குள் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கடையை முற்றுகையிட முயன்றனர். அவர்களுடன் டாஸ்மாக் மண்டல மேலாளர் அமுதா, இன்ஸ்பெக்டர் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை