விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலுார், மேலுார் அருகே கிடாரிப்பட்டி சாக்ஸ் பொறியியல் கல்லுாரியில் டெங்கு, தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி செயலாளர் கணேசன்தலைமை வகித்தார். முதல்வர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். டீன் சுதாகரபாண்டியன் பேசினார். மாவட்ட மலேரியா அலுவலர் ஜான்விக்டர் நோய் தடுப்பு குறித்து விளக்கினார். முகாம் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ஜாபர், ஆய்வாளர் கணேசன் செய்திருந்தனர். மேற்பார்வையாளர் தண்டியப்பன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை