தலைவாழை இலையில் காமராஜர் உருவப் படம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைவாழை இலையில் காமராஜர் உருவப் படம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் காமராஜ்‚ தலைவாழை இலையில் காமராஜர் படம் வரைந்து அசத்தினார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரிபவர் செல்வம். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமுள்ள இவர்‚ முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு‚ தலைவாழை இலையில்‚ பொதுமக்கள் முன்னிலையில்‚ காமராஜர் படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தினார். மிக நேர்த்தியாக படம் வரைந்த அவரை பொதுமக்கள்‚ மாணவர்கள்‚ ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை