சங்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்க கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார், அலங்காநல்லுாரில் கவுண்டர் மகாஜன சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை கடைபிடிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் கதிரவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை