தபால் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தபால் துறை மதுரை கோட்டத்தில் ஆயுள் காப்பீடு, கிராமிய தபால் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 60 வயதிற்குட்பட்ட வேலையில்லா இளைஞர்கள், சுயவேலையிலுள்ளவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் முன்னாள் முகவர்கள், சுயஉதவி குழுக்களில் செயல்படுவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நிலையான சம்பளம் இல்லை. பாலிசி பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். அருகிலுள்ள தபால் நிலையில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஜூலை 31 க்குள் முதுநிலை தபால் கண்காணிப்பாளர், மதுரை கோட்டம், மதுரை-625 002 முகவரிக்கு அனுப்பலாம்.domadurai.tn@indiapost.gov.in இணையத்தில் விண்ணப்பங்களை பதவிறக்கம் செய்யலாம். விபரங்களுக்கு 98942 62811.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை