வெள்ளையூர் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளையூர் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உளுந்துார்பேட்டை: வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.35 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடந்தது.உளுந்துார்பேட்டை தாலுகா, வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை தாங்கிய குமரகுரு எம்.எல்.ஏ., வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். சமூக ஆர்வலர் தெய்வீகன், மின்வாரிய உதவி பொறியாளர் எழிலரசன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் வரவேற்றார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாலதிராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வக்குமார், முத்துலட்சுமிதயாநிதி, நிர்வாகிகள் ஜெயராமன், கஜேந்திரன், பாஸ்கர், முத்து மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை