ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம், 'ஜோர்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம், 'ஜோர்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : திருப்புட்குழி பொதுப்பணித்துறை ஏரியில் நடப்பாண்டும் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளில் தண்ணீர் இல்லாத காலங்களில் விவசாயம் செய்வர். அதுவே பழக்கமாகி, அவர்களே உரிமை கொண்டாடும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சில ஏரிகளில் மழை நீர் வர விரும்பாத நிலையும் நீர் வரத்து கால்வாயை துார்த்தும் விடுவதாக புகாரும் எழுந்துள்ளது.கடந்த ஆண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்குள் விவசாயம் செய்யக்கூடாது என, எச்சரிக்கை விடுத்தனர். வெளியேற அவகாசமும் அளித்தனர்.அறுவடை முடிந்த பிறகும், பழைய படி திருப்புட்குழி ஏரி உட்பட பல ஏரிகளில் உள்ளூர்வாசிகள் விவசாயம் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை