27ல் விவசாய குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

27ல் விவசாய குறைதீர் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், 27ல் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில், மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில், மாதந்தோறும் நடைபெறுகிறது.இம்மாதத்திற்கான கூட்டம், வரும், 27ல், காலை, 10:00 மணிக்கு, நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேளாண் துறை மட்டுமல்லாமல், அதன் சார்பு துறைகளான தோட்டக்கலை, மின் வாரியம், கூட்டுறவு, கால்நடை போன்ற துறைகள் சம்பந்தமாகவும் புகார் தெரிவிக்கலாம்.கோரிக்கை மற்றும் புகார்களை, நேரடியாக வோ அல்லது மனுவாக இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை