செங்கல்பட்டில் வெண்புள்ளிக்கு சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் வெண்புள்ளிக்கு சிகிச்சை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு : -செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், வெண்புள்ளி நோய்க்கான- நவீன சிகிச்சை அளித்து, டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், வெண்புள்ளி நோய்க்கான அதிநவீன சிகிச்சை பிரிவு, ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. இம்மருத்துவமனையில், வெண்புள்ளி நோய்க்கான சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு, பிரதி சனிக்கிழமை காலை, 8:00 மணி முதல், தோல் மருத்துவப்பகுதியில் செயல்படுகிறது. தோல் மருத்துவத் துறை தலைவர், இணை பேராசிரியர் டாக்டர் சரவணன், உதவி பேராசிரியர் டாக்டர் கமல்நாதன் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். ஒரு மாதத்தில் மட்டும், 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையும், 10 பேருக்கு, நவீன அறுவை சிகிச்சையும் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை