'அம்மா' முகாம் 10 பேர் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' முகாம் 10 பேர் மனு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கழுக்குன்றம் : நாவலுாரில் நடந்த, 'அம்மா' திட்ட முகாமில், 10 மனுக்கள் பெறப்பட்டன.திருக்கழுக்குன்றம் அடுத்த நாவலுார் கிராமத்தில், அம்மா முகாம் நேற்று நடந்தது. சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர், சரவணன் தலைமையில், காஞ்சி மத்திய மாவட்ட, அ.தி.மு.க., செயலர், ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை கோரி, பயனாளிகள், 10 மனுக்களை அளித்தனர். இதில். மூன்று மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை