மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் தோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 930 மணியளவில் மிதான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் 2.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை