நடத்துனர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்துனர் தற்கொலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி : உடல்நலக் குறை வால் அவதிப்பட்ட, தனியார் பேருந்து நடத்துனர், விஷம் குடித்து தற்கொலை செய்தார்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நரசம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கோவிந்தராஜ் மகன் பிரபாகரன், 29; தனியார் பேருந்து நடத்துனர்.உடல்நலக் குறை வால் அவதிப்பட்ட பிரபாகரன், மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் பலன்இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், திருத்தணி ஜோதி தெருவில், பயிருக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றோர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்து, திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, பிரபாகரன் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X