சாலை பள்ளங்களால் மும்பையில் 5 பேர் பலி| Dinamalar

சாலை பள்ளங்களால் மும்பையில் 5 பேர் பலி

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:பருவமழை துவங்கிய பின், மும்பையில், பள்ளங்களில் வாகனங்கள் விழுந்ததில், ஐந்து பேர் இறந்துள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தலைநகர் மும்பையில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மும்பை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.மும்பையில் உள்ள கல்யான் பகுதியில், டோம்பிவிலி செல்லும் சாலை சீரமைக்கப்படாததால், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி, இந்த பள்ளங்களில் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். மழை துவங்கிய பின், கல்யானில் மட்டும், இதுபோல், ஐந்து பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஜூலை-201810:28:19 IST Report Abuse
Loganathan Kuttuva அதிக போக்குவரத்து நீண்ட மழையின் காரணமாக சாலைகள் பழுததாகிறது.மழை நின்ற பிறகு தான் சாலைகளை செப்பனிட முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை