இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பென்சான், 40, பெண் ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மொத்தம், இரண்டு பகுதிகளாக உள்ள வீடியோவில், ஒன்றில் சீருடையிலும், மற்றொன்றில் லுங்கியிலும் இன்ஸ்பெக்டர் உள்ளார்.
எதிரே பெண் ஒருவர் ஆபாசமாக இருப்பது, அரைகுறையாக மறைக்கப்பட்டுள்ளது.ஆபாச காட்சிகளுடன், மாண்புமிக்க அசோக சக்ர சின்னமும் காட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விசாரணை நடக்கிறது' என மட்டும் கூறினர். அவர் விரைவில், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:09:47 IST Report Abuse
Mani . V ஆமாம், ஆமாம் இந்தியாவிலேயே மிக பெரிய தண்டனையான "சஸ்பெண்ட்" உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை