Gujarat BJP Vice President Resigns After Woman Accuses Him Of Rape | பலாத்கார புகார்: பா.ஜ. துணை தலைவர் ராஜினாமா| Dinamalar

பலாத்கார புகார்: பா.ஜ. துணை தலைவர் ராஜினாமா

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ.தலைவர் ,மீது, பலாத்கார, புகார்

ஆமதாபாத்: பாலியல் புகாரில் சிக்கிய குஜராத் பா.ஜ. மாநிலதுணை தலைவர் ஜெயந்த் பஹானுஷாலி பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்த் பஹாஷாலி,54 இவர் மீது கடந்த 10-ம் தேதி சூரத் நகரைச் சேர்ந்த 21 பெண் ஒருவர் பாலியல்புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று ஜெயந்த் பாஹானுஷாலி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை பா.ஜ.மாநில தலைவர் வகானியிடம் சமர்பித்தார். தாம் நிரபராதி என்பதை கோர்ட் மூலம் நிரூபிப்பேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201820:08:46 IST Report Abuse
Pasupathi Subbian வெள்ளை பாவாடைகளுக்கே உரிய இந்த கொள்கையை இவர் கையாளலாமா? அது தவறல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூலை-201812:02:20 IST Report Abuse
Kuppuswamykesavan அட, சுய மன உடல் சுக கட்டுப்பாடு இல்லாதவனெல்லாம், எப்படித்தான், பெரிய தலைவர்களாக, ஆயிடுரானுங்களோ?.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
14-ஜூலை-201810:20:31 IST Report Abuse
மணிமாறன் இதிலென்ன ஆச்சர்யம்..அவர் ஒரு அரசியலவாதி....அதிலும் பிஜேபி யின் துணை தலைவர்...அவருக்கு இல்லாத உரிமையா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை