அ.தி.மு.க., மா.செ.,க்கள் ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மா.செ.,க்கள் ஆலோசனை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:பார்லிமென்ட் கூட்டத் தொடர், வரும், 18ல் துவங்குகிறது. அதையொட்டி, 16ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.,க்கள் கூட்டம் முடிந்த பின், மாலை, 4:30 மணிக்கு, மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய மாவட்ட செயலர்களை நியமிப்பது குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை