பழநி கோயிலில் அணையா விளக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோயிலில் அணையா விளக்கு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:பழநி முருகன்கோயில், அதன் உபகோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு பதில், அணையா விளக்கில் நெய், எண்ணெயை ஊற்றி வழிபட ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்க உள்ளனர். பழநியில் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, பாரவேல் மண்டபம், மேற்கு வெளிப்பிரகாரம் தீபக்கம்பம் அருகேயுள்ள அணையா விளக்கில், பக்தர்கள் எண்ணெய், நெய் ஊற்றலாம்.

இதேபோல திரு ஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் அணையா விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கோயிலின் சுத்தம், பாதுகாப்பு கருதி பக்தர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:25:49 IST Report Abuse
Bhaskaran பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை