PM Modi To Begin 2-Day Uttar Pradesh Tour Tomorrow | உ.பி.யில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் | Dinamalar

உ.பி.யில் இன்று பிரதமர் மோடி பிரசாரம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 உ.பி.யில், இன்று ,பிரதமர், மோடி, பிரசாரம்

லக்னோ: 2019- லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இன்று உ.பி.யி்ல் பிரதமர் மோடி தனது பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.
நாடு 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையே பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார். அதே போன்று இன்று முதல் கட்டமாக வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:24:41 IST Report Abuse
Mani . V "அ.........ய்....யோ....யோ......யோ, என்னைக் கொல்ல சதி நடக்கிறது".
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201810:09:34 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் விரும்பினால் மீண்டும் மோடிஜி ஆட்சி மலரும்.
Rate this:
Share this comment
Cancel
எட்வின்சுவாமிதாஸ்,திருநெல்வேலி. வருக.! அநேக மேடைகள் தயார். இனி வெளிநாட்டுப்பயண செலவு குறையும். உள்நாட்டில் ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை