புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலையில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், நேற்று முதல் துவங்கியது.உடுமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியிலும், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஆசிரியர்களுக்கு குடிமங்கலம் அரசுமேல்நிலைப்பள்ளியிலும், பயிற்சிகள்துவங்கின.ஆசிரியர்கள் 'க்யூஆர் கோட்', பயன்படுத்தி பாடம் நடத்துவது, மாணவர்களிடம் முழுமையான ஈடுபாட்டை கொண்டு வருதல், புதிய வடிவமைப்பில் உள்ள பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எளிமையாக்குதல் குறித்து பயிற்சிகள் நடக்கிறது.இப்பயிற்சிகள், வரும் 21ம்தேதி வரைநடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை