சக்தி விநாயகர் கோவிலில் திருமுறை பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சக்தி விநாயகர் கோவிலில் திருமுறை பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை, ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில், நாளை முதல் இரு நாட்களுக்கு, திருமுறை மற்றும் சைவசிந்தாந்த பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.இதில், முதல் நாள் சிவபுராணம் பாடல்கள் பாடப்படுகிறது. அதன்பின், ஒரு கோடியே, 8 லட்சம் முறை நமசிவாய மந்திரம் பாராயணம் செய்யப்படுகிறது.தொடர்ந்து, தேவாரப்பாடல்கள் குறித்து சிவனடியார்களின் சொற்பொழிவு, தெய்வீக பாடல்கள் கச்சேரி உள்ளிட்டவை நடக்கிறது.பக்தர்கள் அனைவரும் தவறாமல் தேவாரப்பாடல்கள் சொற்பொழிவில் கலந்துகொள்ள வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை