பார்வர்ட் பிளாக் ஆர்ப்பாட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பார்வர்ட் பிளாக் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறை 6 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பசும்பொன்ராஜா தலைமை வகித்தார்.மாணவரணி தலைவர் ராயன்குமார், செயலாளர்கள் கண்ணன், பாலமுருகன், நிதி செயலாளர் வினோத், நகர செயலாளர் ராம்சுப்பு, இளைஞரணி செயலாளர் சந்தனம், ஒன்றிய செயலாளர்கள் ஜேம்ஸ், ஆசைத்தம்பி, ராஜா, பரத், வினோத், சுரேஷ், சக்திவேல் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை