விபத்துகள் 16 சதவீதம் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துகள் 16 சதவீதம் குறைவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்திண்டுக்கல்லில் கடந்தாண்டை விட இந்தாண்டு 16 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் கூறினார்.அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2017 ஜனவரி முதல் ஜூன் வரை 300 விபத்துகள் நடந்தன. இதில் 341 பேர் பலியாகினர்.இந்தாண்டு இதே காலகட்டத்தில் 266 விபத்துகள் நடந்துள்ளன. இதல் 294 பேர் பலியாகியுள்ளனர். திண்டுக்கல் தனியார் பொறியல் கல்லுாரி அருகே வேகத்தடையால்தான் விபத்துகள் நடப்பதாக போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளேன். இதையடுத்து அந்த பேரிகார்டு நீக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை