மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நத்தம், நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.கல்விக் குழும செயல் இயக்குனர் ஷியாம் உமாசங்கர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சிவகங்கை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் செண்பகநாதன், முன்னாள் மாணவர்கள் மதுரை எச்.சி.எல்., நிறுவன பொறியாளர் மணிகண்டபிரபு, சென்னை என்.பி.சி.ஐ., நிறுவன துணை மேலாளர் சூர்யாதேவி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். படிக்கும்போதே எவ்வாறு வேலை வாய்ப்பை பெறவேண்டும் மற்றும் கணினி மென்பொருள் துறை வேலை வாயப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பேராசிரியை பானுசித்ரா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை