தீயணைப்புத்துறை செயல்விளக்க பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்புத்துறை செயல்விளக்க பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ள அபாய இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை, தற்காப்பு பயற்சி அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பழநி தீயணைப்புதுறை சார்பில், கோதைமங்கலம் பெரியாவுடையார் சண்முகாநதி பகுதியில் வெள்ளத்தில் சிக்குபவர்களை, பொதுமக்கள் எவ்வாறு காப்பற்றலாம் என்பது குறித்து ரப்பர் டியூப், காலிபாட்டில்கள், கயிறு மூலம் செய்முறை விளக்கம் அளித்தனர்.அடுத்தவாரம் பழநி சப்கலெக்டர், தாசில்தார் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தீயணைப்பு அலுவலர் கமலக் கண்ணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை