அ.தி.மு.க., பிரமுகர் விபத்தில் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் விபத்தில் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம், பாச்சலுாரைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 34, பகவதி, 42 , மற்றும் அதே ஊர் அ.தி.மு.க., ஜெ.பேரவை கிளைசெயலாளர் ஆனந்தராம், 64, ஆகியோர் இருசக்கர வாகனத்தில், வடகாட்டிலிருந்து பாச்சலுாருக்கு சென்றனர்.முத்துப்பாண்டி ஓட்டிச் செல்ல, பகவதி நடுவிலும் ஆனந்தராம் கடைசியிலும் உட்கார்ந்திருந்தனர். பாச்சலுார் ரோட்டில் வண்டிப்பாதை மேட்டில் சென்ற போது, அருகில் இருந்த பாறையில் இருசக்கர வாகனம் மோதியது. மூவரும் துாக்கி வீசப்பட்டு, கீழே விழுந்தனர். ஆனந்தராம் சம்பவ இடத்திலேயே பலியானார். பகவதி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை