உசிலம்பட்டி: தீயில் வீடு சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உசிலம்பட்டி: தீயில் வீடு சேதம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எரியோடு, உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயி சவடப்பன். தனது ஓட்டு கூரையிலான வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு மனைவி முத்துலட்சுமியுடன் சென்றார். நேற்று காலை திடீரென சவடப்பனின் வீட்டின் உட்புறத்தில் இருந்து தீப்பற்றி எரிய துவங்கியது. அப்பகுதி மக்கள் வேடசந்துார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர்.நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.1.50 லட்சம், துவரை உட்பட தானியங்கள், 'டிவி', கிரைண்டர், பாத்திரங்கள், துணிகள் என ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகிவிட்டன. எரியோடு எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை