பேருந்து மோதி கொத்தனார் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்து மோதி கொத்தனார் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நத்தம், நத்தம் வேலாம்பட்டி அருகே கல்லுக்கட்டியை சேர்ந்தவர் மனோகரன்,23. கொத்தனார் வேலை பார்க்கும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று காலை செந்துறை பகுதியில் வேலை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார். பாப்பாபட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் கல்லுாரி பேருந்து மோதியதில் மனோகரன் (ெஹல்மெட் அணியவில்லை) சம்பவ இடத்திலேயே இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை