பைக் மீது மோதிய லாரி பள்ளத்தில ் கவிழ்ந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பைக் மீது மோதிய லாரி பள்ளத்தில ் கவிழ்ந்தது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார், வேடசந்துார் அருகே நிலக்கரி துாள் ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால், பள்ளத்தில் கவிழ்ந்தது.துாத்துக்குடியில் இருந்து நிலக்கரி துாள் ஏற்றிய லாரி ஒன்று சேலம் சென்றது. திருநெல்வேலியை சேர்ந்த சங்கர்,36, என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். தாடிக்கொம்பில் இருந்து கொண்டசமுத்திரம் பட்டி அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி ரோட்டோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் சங்கர் காயம் அடைந்தார்.இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற தாடிக்கொம்பு கணேசன்,35 பலத்த காயம் அடைந்தார். இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை