திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் துவங்கியது. முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.இதில் திண்டுக்கல், விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தேர்வு பெற்றன. இரண்டாவது சுற்று போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் இன்றும் நாளையும் (14,15ம் தேதி) நாக்-அவுட் போட்டிகளாக நடக்கிறது. திண்டுக்கல் மாவட்ட அணிக்கு எஸ்.எம்.பி.எம்., பள்ளி மாணவர் பூபதி வைஷ்ணவ் குமார் கேப்டனாக விளையாடுகிறார். இத் தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் வெங்கட்டராமன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை