ஏல சீட்டு மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏல சீட்டு மோசடி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை, வேல்வார்கோட்டை ஊராளிபட்டியில் டீக்கடை நடத்தி வருபவர் முத்துவீரன்,32. இதே கிராமத்தில் ஏலச் சீட்டு நடத்தி வரும் பழனிச்சாமி என்பவர், அடிக்கடி தொடர்பு கொண்டு வற்புறுத்தி முத்துவீரனை ஒரு லட்ச ரூபாய் ஏல சீட்டில் சேர்த்துள்ளார். மாதம் மாதம் பணம் செலுத்தி வந்த நிலையில் கடைசி சீட்டை எடுத்த முத்துவீரனுக்கு பழனிச்சாமி பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தை வலியுறுத்தி கேட்ட முத்துவீரனை உறவினர் இருவருடன் சேர்ந்து பழனிச்சாமி மிரட்டியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை