இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆன்மிகம் சிறப்பு பூஜை; கோட்டைமாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 10 மணி. சிறப்பு அபிேஷகம்: அபிராமியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 11மணி. பிரார்த்தனை: சவுந்திரராஜ பெருமாள்கோயில், தாடிக்கொம்பு. மாலை 4 மணி. ஆனிப்பெருவிழா: மலையடிவாரம், சீனிவாசபெருமாள் கோயில், காலை 10;30 மணி, சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு.------ தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 9:00மணி, பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல்12:00மணி, வைதீகாள் அலங்காரம், இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு. சிறப்பு பூஜை : திருஆவினன்குடி கோயில் பழநி, காலை 9:00 மணி, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, பகல் 12:30மணி, அன்னதானம். பெருமாள்வழிபாடு: அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம், காலை 6:00மணி, அலங்காரம், துளசி அர்ச்சனை, தீபாராதனை, பகல் 12:30மணி, அன்னதானம். சனி வார வழிபாடு: மங்கம்மாள் கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 9:00 மணி, திருமஞ்சனம், மாலை 6:00 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம். சனி வார வழிபாடு: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், எரியோடு, மாலை 5:00 மணி, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம். சனிவார பூஜை: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 6:30 மணி, சனிவார சிறப்பு பூஜை. சனிவார பூஜை: கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:45 மணி, சனிவார சிறப்பு பூஜை.பொது விழிப்புணர்வு கூட்டம்: திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்க அலுவலகம், சாலைரோடு, திண்டுக்கல், காலை 10 மணி, முன்னாள் ராணுவவீரர்கள் கூட்டம். இசையஞ்சலி: கோட்டைமாரியம்மன் கோயில் கலையரங்கம், திண்டுக்கல், இசையமைப்பாளர் எம்.எஸ்.,விஸ்வநாதன் நினைவுநாளையொட்டி இசையாஞ்சலி, மாலை 5:30 மணி, ஏற்பாடு: அங்கிங்கு இசைக்குழு பரிசளிப்பு விழா: பாண்டிய வேளாளர் மடம், காந்திரோடு பழநி, மாலை 5:00மணி, சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விபரிசளிப்பு விழா, ஏற்பாடு: வ.உ.சி., மன்றம் தலைமையகம் பழநி. கிரிக்கெட் போட்டி: விளையாட்டு மைதானம், ஏ.வி.பட்டி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி, ஏற்பாடு: சேலன்ஸ் பாய்ஸ், முரளி கிரிக்கெட் கிளப்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை