கோர்ட்டில் இன்று லோக் அதாலத்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் இன்று லோக் அதாலத்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒவ்வொரு மாதமும், சிறு வழக்குகள் மற்றும் சட்ட மையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உடனடி தீர்வு காணப்படுகிறது.இம்மாதத்துக்கான, லோக் அதாலத் விசாரணை இன்று காலை, 10:00 மணிக்கு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது.சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இருதரப்பினர் முன்னிலையில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, உடனடி தீர்வு காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை