மாணவி பலி: சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலி: சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாணவி பலி: சான்றிதழ்  தயாரிக்க உதவியவர் கைது

கோவை: கோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். அசோக் தான் ஆறுமுகத்திற்கு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் தயாரிக்க உதவி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201820:03:53 IST Report Abuse
Pasupathi Subbian உதவி ஆசிரியர் முதல், லேப் உதவியாளர் வரை அனைத்து பதவிகளிலும் இப்படித்தான் போலி ஆசாமிகளை , பதவியில் அமர்த்துவது இந்தக் கல்லூரிகளின் வாடிக்கையான ஒன்று. அதனால் தான் ஆதாருடன் இவர்களின் பதவிகளை இணைக்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
14-ஜூலை-201813:03:23 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஒரு போலி பயிற்சியாளர் பேரிடர் பயிற்சி அளிப்பதாக விண்ணப்பித்தால் அந்த கல்லூரி மாணவர்கள் சென்று அவர் சான்றிதழ்களை சரிபார்க்க அதிகாரம் கிடையாது அதுவும் முடியாது, அந்த கல்லூரில் தான் சரிபார்த்து உள்ள அனுமதிக்க வேண்டும், எனவே போலி பயிற்சியாளரின் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பயிற்சியளிக்க பொறுப்பற்ற முறையில் அனுமதித்த கல்லூரி முதல்வரையும் சிறையில் அடைக்க வேண்டும். பேரிடர் பயிற்சியாளர் என்று போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த இவன் சமுதாயத்திற்கு இனிமேல் உதவ மாட்டான். எனவே இவனை தூக்கிலிடுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பாருங்க அடுத்த ஆறு மாதத்தில் இவன் ஜாமீனில் வெளியே வந்து விடுவான். ஏன்னா நம்ம நாட்டோட சிஸ்டம் அப்படி.........
Rate this:
Share this comment
Cancel
jeyakumar - aundipatti,இந்தியா
14-ஜூலை-201812:45:55 IST Report Abuse
jeyakumar இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மற்றும் சான்றிதழ் கொடுத்த அயோக்கியர்களுக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் .அதுவும் மக்கள் முன்னிலையில் நடக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை