யானை மரணம்: வனத்துறை விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை மரணம்: வனத்துறை விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:முதுமலை, சீகூர் வனப்பகுயில் பெண் யானை இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகம், கெரரெல்லா வனப்பகுதியில், வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஆற்றை ஒட்டி பெண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது.துணை இயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் காந்தன், செல்வம் ஆகியோர் யானையின் உடலை ஆய்வு செய்தனர். அரசு கால்நடை டாக்டர் ராஜமுரளி பிரேத பரிசோதனை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை