Century's Longest Lunar Eclipse To Take Place On July 27-28 | இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திரகிரகணம்: 27-ம் தேதி துவங்குகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திரகிரகணம்: 27-ம் தேதி துவங்குகிறது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்த, நூற்றாண்டில், மிக, நீண்ட, சந்திரகிரகணம், 27-ம், தேதி, துவங்குகிறது

புதுடில்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதி தோன்றுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வு 27-ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 27-ம் தேதி தெரியும் சந்திரகிரகணம் இரவு 11.54 மணிக்கு துவங்கி,, ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு முழுவதுமாக தோன்றி 2. 43 மணிக்கு என 1 மணி 43 நிமிடங்கள் நீடித்து முழு சந்திரகிரகணமாக தெரியும். இதுவே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் ஆகும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201808:16:42 IST Report Abuse
ஆப்பு இவிங்க சொல்றதுக்கு முன்னாடி ஸ்ரீரங்கத்துப் பஞ்சாங்கத்துல போட்டுட்டான். ஆடி மாசம் 11ந்தேதி பூரண சந்திர கிரஹணம் இந்தியா முழுவதும் தெரியும். இந்திய நேரப்படி இரவு 11:54 முதல் 3:49 மணி வரையும் தெரியும்.
Rate this:
Share this comment
kannan rajagopalan - Chennai,இந்தியா
14-ஜூலை-201811:06:13 IST Report Abuse
kannan rajagopalanஅதை நம்ப கூடாது. அமெரிக்க காரன் சொன்னாதான் க்ரேட் ....
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
14-ஜூலை-201813:43:07 IST Report Abuse
Ramesh Lalரமேஷ், கோவை. அப்போ இது மேக் இன் இந்தியா திட்டமில்லையா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை