இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாழப்பாடி: வாழப்பாடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த உமாசங்கர், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அதனால், கருமந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, நேற்று, அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை