நீர் நாய் உயிரிழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நாய் உயிரிழப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: மேட்டூரிலுள்ள விவசாய கிணற்றில், நீர்நாய் இருப்பதை மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், காயமடைந்த நீர்நாயை மீட்டு, கடந்த, 7ல், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்து, சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், கடந்த, 10ல் உயிரிழந்தது. வனத்துறையினர் கூறுகையில், 'நிலம், நீரில், வாழும் தன்மையுடைய நீர்நாய், உணவு தேடிச்செல்லும்போது கிணற்றில் விழுந்தது. மருத்துவ பரிசோதனையில், கழுத்தில் அடிபட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை