சிறு தொட்டி அமைக்க மக்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு தொட்டி அமைக்க மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, கூடலூர் ஊராட்சி, கிழக்குபாளையம் கிராமம், சாயக்காரன்காடு பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் கோரிக்கையால், மூன்று மாதங்களுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் மூலம், மக்கள் தண்ணீர் பிடித்துவந்தனர். இந்நிலையில், 'மின்மோட்டார் இயக்கி, குழாயில் தண்ணீர் பெறும்போது, மற்றவர்களுக்கு கிடைப்பதில் தாமதமாகிறது. மேலும், குழாயிலிருந்து தண்ணீர் வீணாகிறது. அதனால், சிறு தொட்டி அமைக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், நேற்று காலை, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தில், மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை