சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் நடவடிக்கை பாயும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் நடவடிக்கை பாயும்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், வாடகை ஆட்டோ, சரக்கு வேன், கார் டிரைவர்களுக்கு, சாலை விதி விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது. அதில், ஆட்டோ, காரில், சந்தேகத்துக்குரியவர்கள் பயணித்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; விதிமீறி, ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்கக்கூடாது; ஆர்.சி., இன்சூரன்ஸ், டிரைவர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை, உடன் வைத்திருக்க வேண்டும். மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில், வாகனங்களை வேகமாகவோ, மது அருந்திவிட்டோ ஓட்டக்கூடாது; சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை