17 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை: முதியவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை: முதியவர் மீது வழக்கு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவரை, கோரி மேட்டு தெருவை சேர்ந்த காசிம்சாயபு, 65, என்பவர் கடந்த மாதம், 18 ல், தனது வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து, குழந்தைகள் நலக்குழுமத்தில் சிறுமி புகார் செய்தார். இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காசிம்சாயபுவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை