புகார் பெட்டி - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆக்கிரமிப்பு வாகனங்களால் அவதி: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு, வரும் வாடகை வாகனங்கள், காவிரி பழைய பாலம் சாலை, மயான சாலை, காளிங்கராயன் வாய்க்கால் கரை, ஐயப்பன் கோவில் வாசல் சாலை உள்ளிட்ட சாலையை ஆக்கிரமித்து, இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. மாட்டுசந்தையில், காலியாக உள்ள இடத்தில் நிறுத்தி வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.செந்தில்குமார், ஈரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை